NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'துருவ நட்சத்திம்' இல்லை: இம்முறை ரிலீஸ் ஆகவிருப்பது 'ஜோஷுவா இமைபோல் காக்க'
    அடுத்த செய்திக் கட்டுரை
    'துருவ நட்சத்திம்' இல்லை: இம்முறை ரிலீஸ் ஆகவிருப்பது 'ஜோஷுவா இமைபோல் காக்க'
    இப்படத்தில் பிக்பாஸ் வருண் ஹீரோவாக நடித்துள்ளார்

    'துருவ நட்சத்திம்' இல்லை: இம்முறை ரிலீஸ் ஆகவிருப்பது 'ஜோஷுவா இமைபோல் காக்க'

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள 'ஜோஷுவா இமைபோல் காக்க 'திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, 'ஜோஷுவா இமைபோல் காக்க' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

    இப்படத்தில் பிக்பாஸ் வருண் ஹீரோவாக நடித்துள்ளார்.

    அவருக்கு ஜோடியாக நடிகை ராஹே நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்ற நடிகர் ஆரவ்வின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்திற்கு இசையமைத்துள்ளது, பாடகர் கார்த்திக்.

    படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார்.

    முன்னதாக, GVM பல சிக்கல்களை தாண்டி 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட எவ்வளவோ முயன்றும், கடைசி நிமித்தில் படவெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    embed

    ஜோஷுவா இமைபோல் காக்க ரிலீஸ்

    It's Joshua time and everything else takes a back seat.#Joshua Imai Pol Kaakha, starring @iamactorvarun to release worldwide on March 1st!!#JoshuaFromMarch01 Prod by @VelsFilmIntl @IshariKGanesh @Actor_Krishna @iamRaahei @srkathiir @singer_karthik @editoranthony pic.twitter.com/uEPU11AoEX— Gauthamvasudevmenon (@menongautham) February 16, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கௌதம் வாசுதேவ் மேனன்
    துருவ நட்சத்திரம்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    கௌதம் வாசுதேவ் மேனன்

    துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல், 'His Name is John' வெளியானது விக்ரம்
    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியானது இயக்குனர்
    துருவ நட்சத்திரம் பற்றி நக்கலடித்த எக்ஸ் பயனர் ஒருவரை, தனது பாணியில் மூக்குடைத்த GVM திரைப்பட அறிவிப்பு
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்

    துருவ நட்சத்திரம்

    நவம்பர் 30-இல் துருவ நட்சத்திரம் வெளியாகிறதா? கௌதம் வாசுதேவ் மேனன்
    டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம்
    "எங்களது வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி": கெளதம் மேனன் அறிக்கை  விக்ரம்

    திரைப்பட வெளியீடு

    சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பா ரஞ்சித்
    ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின்  ட்ரெய்லர் வெளியானது தமிழ் திரைப்படம்
    விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு லியோ
    தீர்க்கப்படாத நீதி சிக்கலால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போகும் அபாயம் கௌதம் வாசுதேவ் மேனன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025