NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம்: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம்: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து
    விஜயகாந்தின் உடல் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில், அடக்கம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம்: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    12:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தேமுதிக தலைவரும், புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான விஜயகாந்த், இன்று காலை நிமோனியா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

    அவரின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இவரின் மறைவிற்கு ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், இவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதை அறிவித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்" என தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து

    திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து
    தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து

    தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காட்சிகள் ரத்து #vijayakanth | #dmdk | #ThanthiTV | #விஜயகாந்த் | #RIPVijayakanth pic.twitter.com/kdiKxZ4WQc

    — Thanthi TV (@ThanthiTV) December 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜயகாந்த்
    திரையரங்குகள்
    தேமுதிக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    திரையரங்குகள்

    சென்னை ஐட்ரீம் திரையரங்கில் பழங்குடியினருக்கு டிக்கெட் தர மறுப்பு  சென்னை
    கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்!  சமந்தா ரூத் பிரபு
    4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம் பாலிவுட்
    இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்  திரைப்பட வெளியீடு

    தேமுதிக

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  பாஜக
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  விஜயகாந்த்
    காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்  காவிரி

    தமிழ்நாடு

    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு கலைஞர் கருணாநிதி
    புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு   சென்னை
    உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025