NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் தமிழ் அப்டேட்: பொம்மை டாஸ்கில் பரபரப்பு, கோபத்தில் கொந்தளித்த தர்ஷிகா; என்னாச்சு தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் தமிழ் அப்டேட்: பொம்மை டாஸ்கில் பரபரப்பு, கோபத்தில் கொந்தளித்த தர்ஷிகா; என்னாச்சு தெரியுமா?
    பொம்மை டாஸ்கில் பரபரப்பு, கோபத்தில் கொந்தளித்த தர்ஷிகா

    பிக் பாஸ் தமிழ் அப்டேட்: பொம்மை டாஸ்கில் பரபரப்பு, கோபத்தில் கொந்தளித்த தர்ஷிகா; என்னாச்சு தெரியுமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 26, 2024
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீடு இன்று நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்கால் பரபரப்பாக மாறியது.

    டாஸ்கின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு போட்டியாளரின் பெயர் கொண்ட பொம்மையை டால் ஹவுஸ் ஸ்லாட்டில் வைக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

    முத்துக்குமரன் விஷாலின் பெயர் பொம்மையை கேட்கும் போது, பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் ரசித்தனர்.

    இது மட்டுமின்றி, தர்ஷிகாவின் பொம்மையை ரஞ்சித் மறைத்து வைத்ததை கண்ட ஜாக்குலின், தனது பொம்மையை அவரிடம் கொடுத்து தர்ஷிகாவின் பொம்மையை பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜாக்குலின்

    ஜாக்குலின் செயலால் அதிருப்தி

    ஜாக்குலின் செய்த இந்த செயலால் கடும் கோபமடைந்த தர்ஷிகா, "இன்டிவிஜுவல் கேம் விளையாடுங்கள், முடியாதவர்கள் வெளியேறுங்கள்" என்று கத்தினார்.

    இந்த நிகழ்வுகளால், "கோவா கேங்" எக்ஸ்போஸாகிவிட்டதாகவும், ஜாக்குலின் செய்த செயலை ரசிகர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

    தர்ஷிகாவின் கோபம் மற்றும் போட்டியாளர்களின் மோதல் நாளின் முக்கிய அம்சமாக மாறியது.

    பொம்மை டாஸ்க்கால் ஏற்பட்ட பரபரப்பு மற்றும் சண்டைகள், நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆகியிருந்தாலும், சில பார்வையாளர்கள் இந்த சீசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பொம்மை டாஸ்கின் தீவிரத்தை அடையாது என தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிக் பாஸ் வீடு ஒன்றிணைக்கப்பட்டதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி கடந்த வார இறுதியில் அறிவித்த நிலையில், இனி போட்டியில் பரபரப்பு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிக் பாஸ் தமிழ் சீசன் 8 புரோமோ

    #Day51 #Promo1 of #BiggBossTamil

    Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/GLkYjEGUzn

    — Vijay Television (@vijaytelevision) November 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி
    விஜய் சேதுபதி
    சின்னத்திரை

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ

    பிக் பாஸ் தமிழ்

    புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் டிவி
    வந்தாச்சு பிக் பாஸ் 8: அக்டோபர் 6 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு விஜய் டிவி
    பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்; வேற லெவல் சமத்துவத்திற்கு தயாராகும் பிக்பாஸ் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி
    ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை துவக்கம் விஜய் டிவி

    விஜய் டிவி

    பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்? பிக் பாஸ் தமிழ்
    பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா; 2 வது இடம் மணிச்சந்திரா பிக் பாஸ் தமிழ்
    குக் வித் கோமாளியில் தொடரும் வெளிநடப்புகள்; அடுத்த சீசன் நடக்குமா என சந்தேகம் சின்னத்திரை
    விஜய் டிவியின் லொள்ளுசபா புகழ் நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி மருத்துவமனை

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  பொழுதுபோக்கு
    விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ஒரே நாளில் ரூ.4.50 கோடி வசூல்  தமிழ் திரைப்படம்
    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியானது தமிழ் திரைப்படம்
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும், விஜய் சேதுபதியின் 'மகாராஜா'-வும்! என்ன தொடர்பு? விம்பிள்டன்

    சின்னத்திரை

    திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன் கோலிவுட்
    பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்? கோலிவுட்
    பிரபல தொகுப்பாளினி DD, விஜய் டிவியை விட்டு விலகிய காரணத்தை கூறினார் விஜய் டிவி
    சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு  தற்கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025