NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பென் அஃப்லெக்-ஜெனிஃபர் கார்னரின் மகள், தன்னை திருநம்பி என பொதுவெளியில் அறிவித்தார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பென் அஃப்லெக்-ஜெனிஃபர் கார்னரின் மகள், தன்னை திருநம்பி என பொதுவெளியில் அறிவித்தார் 
    நடிகர் பென் அஃப்லெக், ஜெனிஃபர் கார்னரிடம் விவாகரத்து பெற்று, தற்போது ஜெனிபர் லோபஸை மணந்துள்ளார்

    பென் அஃப்லெக்-ஜெனிஃபர் கார்னரின் மகள், தன்னை திருநம்பி என பொதுவெளியில் அறிவித்தார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2024
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல ஹாலிவுட் நடிகர்களான பென் அஃப்லெக்-ஜெனிபர் கார்னரின் 15 வயது மகள் செராபினா ரோஸ், தனது தாத்தாவின் இரங்கல் பிராத்தனை கூட்டத்தின்போது, தான் ஒரு திருநர் சேர்ந்தவர் என்பதை பகிரங்கமாக பொதுவெளியில் அறிவித்தார்.

    செராபினா, தனது பெயரை ஃபின் அஃப்லெக் என்று மாற்றிக்கொண்டதையும் அவர் தெரிவித்தார்.

    ஏப்ரல் 6, சனிக்கிழமையன்று, மேற்கு வர்ஜீனியாவில் உள்ள சார்லஸ்டனில் உள்ள கிறிஸ்ட் சர்ச் யுனைடெட் மெதடிஸ்டில் என்ற சர்ச்சில் நடைபெற்ற இரங்கல் ஜெபகூட்டத்தில், பைபிள் வசனத்தை ஓதுவதற்கு முன், கறுப்பு நிற பேன்ட்சூட் மற்றும் buzz-cut சிகை அலங்காரம் செய்து, ஃபின் தனது அறிவிப்பை திருச்சபையினரிடையே தெரிவித்தார்.

    நடிகர் பென் அஃப்லெக், ஜெனிஃபர் கார்னரிடம் விவாகரத்து பெற்று, தற்போது ஜெனிபர் லோபஸை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    embed

    ஃபின் அஃப்லெக்

    Ben Affleck and Jennifer Garner's daughter comes out as TRANS during her grandfathers funeral. Seraphina Rose, 15, announced her new boys name 'Fin' whilst appearing with her head shaved at a memorial service for her grandfather over the weekend She told the memorial service,... pic.twitter.com/GGf5DNBSIX— Oli London (@OliLondonTV) April 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாலிவுட்
    திருநர் சமூகம்
    திருநம்பி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ஹாலிவுட்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? பிறந்தநாள்
    ஹாலிவுட்டில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டம்; காரணம் என்ன? பொழுதுபோக்கு
    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள் பொழுதுபோக்கு

    திருநர் சமூகம்

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது கேரளா
    சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண் தமிழ்நாடு
    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது இந்தியா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா

    திருநம்பி

    திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!  திருநங்கை
    திருநங்கை கெட்டப்பில் மாஸாக நடித்த நடிகர்களின் விவரம் தமிழ் திரைப்படம்
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025