NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஏ.ஆர்.அமீன், பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பியதை அடுத்து, அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
    பொழுதுபோக்கு

    ஏ.ஆர்.அமீன், பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பியதை அடுத்து, அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

    ஏ.ஆர்.அமீன், பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பியதை அடுத்து, அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 06, 2023, 10:00 am 0 நிமிட வாசிப்பு
    ஏ.ஆர்.அமீன், பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பியதை அடுத்து, அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
    மகன் ஏ.ஆர்.அமீன்-உடன் ஏ.ஆர்.ரஹ்மான்

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன், ஏ.ஆர்.அமீன், சமீபத்தில் ஒரு பாடல் படப்பிடிப்பில் பங்குபெற்றார். அப்போது நடந்த பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து, ரஹ்மான், இந்திய செட் மற்றும் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தரங்களை உலகத்தரத்தில் உயர்த்த வலியுறுத்தி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். "நாம் நமது தொழில்துறையை வளர்க்கும்போது, ​​இந்திய செட் மற்றும் இருப்பிடங்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரங்களை நோக்கி நகர்த்த வேண்டும்.(இந்த விபத்தை அறிந்து) நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான குட்ஃபெல்லாஸ் ஸ்டுடியோஸ், இந்த சம்பவம் குறித்த விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விபத்தில், அதிர்ஷ்டவசமாக அமீனுக்கும், படக்குழுவினருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

    விபத்து குறித்து ஏ.ஆர்.அமீன் பதிவு

    Instagram post

    A post shared by arrameen on March 6, 2023 at 9:36 am IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    ஏஆர் ரஹ்மான்
    வைரல் செய்தி

    ஏஆர் ரஹ்மான்

    லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை
    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! கோலிவுட்
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஆஸ்கார் விருது
    ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் பிறந்தநாள்

    வைரல் செய்தி

    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் இந்தியா
    90-களில் வந்த ஷக்கலக்கா பூம்பூம் சீரியல் ஞாபகம் இருக்கிறதா? அந்த மந்திர பேனா தற்போது விற்பனைக்கு வந்துள்ளது தொழில்நுட்பம்
    வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாததால் நூதன விளம்பரம் - வைரலாகும் போஸ்டர் கர்நாடகா

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023