NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்
    மஞ்சிமா மோகன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஒரு காட்சி

    ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்

    எழுதியவர் Srinath r
    Sep 27, 2023
    01:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்திக்கின் இளைய மகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கின் தம்பியுமான கியான் கார்த்திக்கின் திருமணம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்றுள்ளது.

    கியான் கார்த்திக் தனது நீண்ட கால தோழியான சாரா என்பவரை நேற்று கரம் பிடித்துள்ளார்.

    இத்திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இருப்பினும் நடிகர் கௌதம் கார்த்திக்கின் மனைவியான மஞ்சிமா மோகன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் இவர்களது திருமணம் பெற்றதற்கான புகைப்படங்களும், கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது.

    கியான் கார்த்திக்- சாரா திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

    இருப்பினும் நடிகரும் கியானின் தந்தையுமான நடிகர் கார்த்திக் இத்திருமணத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Instagram அஞ்சல்

    மஞ்சிமா மோகனின் ஹங்கேரி பயணம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு

    Instagram post

    A post shared by manjimamohan on September 27, 2023 at 12:09 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    சினிமா

    சமீபத்திய

    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்

    தமிழ் திரைப்படம்

    அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு! நடிகர் அஜித்
    கார்த்தி ரசிகர்களை மகிழ்விக்க, தீபாவளிக்கு வெளியாகிறது ஜப்பான் கார்த்தி
    அதிதி ராவ் ஹைதரியின் போஸ்ட்டுக்கு கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த்: உண்மையில் காதலா? தமிழ் கதாநாயகிகள்
    இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் இதோ!  தமிழ் திரைப்படங்கள்

    தமிழ் திரைப்படங்கள்

    21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் தனுஷ்: அவர் அபார நடிப்பில் வெளியான சில படங்கள் தனுஷ்
    சினிமாவுலகில் தன்னை அவமதித்தவர்களை ஒதுக்கிய நடிகர் அஜித் நடிகர் அஜித்
    அன்னையர் தினத்தன்று குட் நியூஸ் சொன்ன நடிகை அபிராமி  கோலிவுட்
    23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம் விஜய்

    சினிமா

    பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா!  தென் இந்தியா
    "எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!  பிறந்தநாள்
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் திரைப்படம்
    பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025