லார்சன் & டூப்ரோ: செய்தி
07 Mar 2025
சர்வதேச மகளிர் தினம்பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: L&T நிறுவனம் அறிவிப்பு
லார்சன் & டூப்ரோ (எல்&டி) தனது பெண் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதிக்கும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.