Loading...
நகை பிரியர்களே, தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்; இன்றைய சவரன் விலை இதுதான்
இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரிந்து வருகிறது

நகை பிரியர்களே, தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்; இன்றைய சவரன் விலை இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
11:41 am

செய்தி முன்னோட்டம்

இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை (நவம்பர் 18), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹255 குறைந்து ₹12,215 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,040 குறைந்து ₹97,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹278 குறைந்து ₹13,326 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,224 குறைந்து ₹1,06,608 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹205 குறைந்து ₹10,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,640 குறைந்து ₹80,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் சரிந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹185.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,85,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT