NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 13
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 13

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 13

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.6,110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.48,880ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,665ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,320ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 1 ரூபாய் குறைந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    #BreakingNews || சென்னையில் தங்கத்தின் விலை அதிரடி குறைவு..!#gold #rate #goldrate #update #newsj #tngovt #chennai pic.twitter.com/Wl7wVlKa5C

    — NewsJ (@NewsJTamil) March 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உச்சத்தை அடைந்தது தங்கம் வெள்ளி விலை
    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவியை அறிவித்த RCB ஆர்சிபி
    பிஜு ஜனதா தள மூத்த தலைவரை திருமணம் செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா திருமணம்
    IIT சென்னையில் இடம்பிடித்து பழங்குடியின மாணவி சாதனை; முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு ஐஐடி

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு  தங்கம் வெள்ளி விலை
    சென்னையின் ஐகானிக் உதயம் தியேட்டர் மூடப்படுகிறது தியேட்டர்
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  பேருந்துகள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 17 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 2 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 3 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 4 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 5 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025