Page Loader
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு 

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு 

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
10:58 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,372ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.ரூ.50,976ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 80 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

ட்விட்டர் அஞ்சல்

தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலை