Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 20
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 20

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 20

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2023
01:42 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் 5,610 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,880 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 6,077 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.82.40 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்