அடுத்த செய்திக் கட்டுரை

ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சரிந்தது
எழுதியவர்
Sindhuja SM
Jul 15, 2024
01:34 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.20 குறைந்து ரூ.6,785க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.160 குறைந்து ரூ.54,280ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,402-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,216ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று, ரூ.99.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை! #gold #goldjewellery #money pic.twitter.com/Qdzi7hSz8a
— AvalVikatan (@AvalVikatan) July 15, 2024
செய்தி இத்துடன் முடிவடைந்தது