
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 14
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்று தொடர்கிறது 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.5,845க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்றிற்கு ரூ.46,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,376ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.51,008ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!#Chennai #GoldRate #SilverRatehttps://t.co/4ATXoJIRsn
— Asianetnews Tamil (@AsianetNewsTM) January 14, 2024