NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 15
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 15
    தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 15

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    10:39 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,920-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,210ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் ரூ.76.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்... #newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/cf3poIocWO

    — News Cafe Tamil (@newscafetamil) February 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    தங்கம் வெள்ளி விலை

    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 7 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 8 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 9 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025