சிஸ்கோ: செய்தி
24 மாதங்களில் 98% கோடிங் மாற்றம்; 27 வயது இந்திய வம்சாவளி இளைஞருக்கு அன்லிமிடெட் ஏஐ டோக்கன் தந்த சிஸ்கோ
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, தனது பல ஆண்டுகால பழைய மென்பொருள் கோடிங்கில் 98 சதவீதத்தை அடுத்த 24 மாதங்களுக்குள் முற்றிலும் மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளது.