NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய் 
    அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய்

    அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 04, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானின் கார் கலெக்ஷனில் புதிதாக இணைந்திருக்கிறது ஹூண்டாய் அயானிக் 5 (IONIQ 5) எலெக்ட்ரிக் கார் மாடல். இது ஷாரூக்கானின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுமாகும்.

    ஆனால், இதனை ஷாரூக்கான் வாங்கவில்லை. மாறாக, ஷாரூக்கான் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடராக இணைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, அவருக்கு இந்தியாவில் உற்பத்தியான 1,100-வது அயானிக் 5 மாடலை பரிசாக அளித்திருக்கிறது அந்நிறுவனம்.

    ஹூண்டாயின் இந்தப் பரிசுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஷாரூக்கான், ஹூண்டாய் நிறுவனத்திற்கும், தனக்கும் இந்த 2023 ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    ஹூண்டாய்

    ஹூண்டாய் அயானிக் 5: 

    கிராவிட்டி கோல்டு மேட் ஃபினிஷ் கொண்ட அயானிக் 5 மாடலை ஷாரூக்கானுக்கு வழங்கியிருக்கிறது ஹூண்டாய். 12.3 இன்ச் திரைகள், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த அயானிக் 5 மாடல்.

    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அயானிக் 5 மாடலானது, 214hp பவரை வெளிப்படுத்தக்கூடிய ரியர் வீல் டிரைவைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், 72.6kWh பேட்டரி பேக் மற்றும் 631 கிமீ ARAI ரேஞ்சைக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடலுக்குப் போட்டியாக, ரூ.45.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹூண்டாய் அயானிக் 5.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷாருக்கான்
    எலக்ட்ரிக் கார்
    ஹூண்டாய்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    ஷாருக்கான்

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது தீபிகா படுகோன்
    காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி இந்தியா
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?  ட்விட்டர்

    எலக்ட்ரிக் கார்

    புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் (தார்.e) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா மஹிந்திரா
    எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா மஹிந்திரா
    இந்தியாவில் ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் ரெனோ ஆட்டோமொபைல்
    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஹூண்டாய்

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; கியா
    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025