NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா
    எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா

    எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 16, 2023
    11:39 am

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுன் நடைபெற்ற தங்களுடைய 'ப்யூச்சர்ஸ்கேப்' நிகழ்வில், குளோபல் பிக்-அப் மற்றும் எலெக்ட்ரிக் தார் கான்செப்டுகள் மட்டுமின்றி, அடுத்த சில ஆண்டுகளுக்கான தங்களுடைய எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனையும் பகிர்ந்திருக்கிறது மஹிந்திரா.

    நான்கு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்நிறுவனம், தங்களுடைய எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் வகையிலான புதிய இன்ஃபினிட்டி லோகோவையும் இந்த நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது.

    ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தங்களது எரிபொருள் வாகனங்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் மற்றும் முற்றிலும் புதிய பார்ன் எலெக்ட்ரிக் (Born Electric) அறிமுகங்கள் என இரண்டு வகையான திட்டங்களையும் கைவசம் வைத்திருக்கிறது மஹிந்திரா.

    மஹிந்திரா

    மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள்: 

    அடுத்த தாங்கள் வெளியிடவிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை, தங்களுடைய புதிய INGLO ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கவிருக்கிறது மஹிந்திரா.

    மஹிந்திராவின் எலெக்ட்ரிக் லைன்அப்பில் முதலில் இருப்பது தற்போதைய XUV700-ன் எலெக்ட்ரிக் வெர்ஷனான, XUV e.8 மாடல். இதனை டிசம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    XUV e.8-ன் ஸ்போர்டியரான கூப் எஸ்யூவி வெர்ஷனாக, XUV e.9-ஐ தயாரித்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா. இதன் அறிமுகத்தை ஏப்ரல் 2025-ல் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    இதனைத் தொடர்ந்து பார்ன் எலெக்ட்ரிக் மாடல்களான, BE 05 மற்றும் BE 07 ஆகிய முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் மாடல்களை அக்டோபர் 2025 மற்றும் ஏப்ரல் 2026-ல் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    எலக்ட்ரிக் கார்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா வாகனம்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் தொழில்நுட்பம்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன ஆந்திரா
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்  உத்தரப்பிரதேசம்
    எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்!  டாடா மோட்டார்ஸ்

    எலக்ட்ரிக் கார்

    358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்! ஆட்டோமொபைல்
    Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்! கார்

    ஆட்டோமொபைல்

    ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி எலக்ட்ரிக் கார்
    மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ மஹிந்திரா
    இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ' மாருதி
    மாருதியின் எர்டிகாவை 'ரூமியான்' என்ற பெயரில் வெளியிடவிருக்கும் டொயோட்டா புதிய கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025