NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு
    ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழ் விரைவில் அறிமுகம்

    ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 27, 2025
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏத்தர் எனர்ஜி ஆனது அதன் குடும்பம் சார்ந்த மின்சார ஸ்கூட்டரான ரிஸ்ட்டாவிற்காக (Rizta) பல மொழி டேஷ்போர்டு இன்டெர்ஃபேஸை அறிமுகம் செய்துள்ளது.

    ஆரம்பத்தில் ஹிந்தியுடன் வெளிவரும் டாஷ்போர்டு விரைவில் தமிழ், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட எட்டு பிராந்திய மொழிகளிலும் வெளிவர உள்ளது.

    இந்த அம்சம் ஐஏஎம்ஏஐ (IAMAI) மற்றும் காண்டார் (Kantar) இன் இந்தியாவில் 2024 இன் இன்டர்நெட் அறிக்கையின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது.

    இது 98% இணைய பயனர்கள் பிராந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுவதை எடுத்துக்காட்டுகிறது.

    இந்தப் போக்கை அங்கீகரித்து, தனிப்பயனாக்கப்பட்ட மொழி விருப்பங்களை வழங்குவதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை ஏத்தர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    பிராந்திய மொழிகள்

    பிராந்திய மொழிகளில் ஸ்கூட்டர் இன்டெர்ஃபேஸ்

    "இந்தியாவின் பன்முகத்தன்மையும் பிராந்திய மொழிகளில் உள்ள பெருமையும் எங்கள் ஸ்கூட்டர்களை பயனர்களுக்கு ஏற்றதாக மாற்ற எங்களுக்கு உத்வேகம் அளித்தது" என்று ஏத்தர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் சிங் போகேலா கூறினார்.

    பன்மொழி டாஷ்போர்டு பயனர்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் வசதியான தொடர்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சம், நிறுவனத்தின் உள்-சாஃப்ட்வேர் இன்ஜினான ஏத்தர்ஸ்டாக் (AtherStack) வழியாக ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்டாக வழங்கப்படும்.

    ஏத்தர்ஸ்டாக் FallSafe, AutoHold, வாட்ஸ்அப் அறிவிப்புகள், நேரலை இருப்பிடப் பகிர்வு மற்றும் Alexa ஒருங்கிணைப்பு போன்ற மேம்பட்ட அம்சங்களையும் வழங்குகிறது.

    ரிஸ்டா

    ரிஸ்டா ஸ்கூட்டர்

    ஏப்ரல் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரிஸ்டா ஸ்கூட்டர் குடும்பம் சார்ந்த வாங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரிய இருக்கை, பிளாட் ஃப்ளோர்போர்டு, ரிவர்ஸ் ஸ்விட்ச், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் 56 லிட்டர் வரை சேமிப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

    இந்த முயற்சியானது, இந்திய நுகர்வோருக்கு வசதியாக, கலாச்சார பொருத்தத்துடன் அதன் தொழில்நுட்பத்தை வடிவமைக்க ஏத்தரின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஆட்டோமொபைல்
    மின்சார வாகனம்

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா ஓலா
    சரிவைச் சந்தித்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, புதிய அறிக்கை எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியாவில் வெளியானது டிவிஎஸ்ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'எக்ஸ்' (X) ஆட்டோமொபைல்
    ரூ.1.37 லட்சம் விலையில் புதிய 'மோட்டோஃபாஸ்ட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா நிறுவனம்  ஆட்டோமொபைல்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    மனிதர்கள் மூலம் ரோபோடாக்சியை கட்டுப்படுத்த டெஸ்லா நிறுவனம் முடிவு டெஸ்லா
    ரூ.40,000 விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது ஓலா; சிறப்பம்சங்கள் என்னென்ன? ஓலா
    வந்து விட்டது புதிய ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர்! மேலும் விவரங்கள் ஹோண்டா
    சீனாவை நம்பியிருக்கக் கூடாது; பேட்டரி செல் உற்பத்தியில் தன்னிறைவை அடைய வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா

    ஆட்டோமொபைல்

    2025 ஜனவரி முதல் இந்தியாவில் அனைத்து கார்களின் விலையையும் உயர்த்துகிறது ஆடி ஆடி
    ஏப்ரிலியாவின் Tuono 457 ஐ வெளியானது; ஜனவரி 2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் இரு சக்கர வாகனம்
    பியூர் ஸ்பீட் மாடல் காரை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி; சிறப்பம்சங்கள் என்னென்ன? மெர்சிடீஸ்-பென்ஸ்
    ஜனவரி 2025 முதல் இந்தியாவில் விலை உயர்வை அறிவித்தது கியா மோட்டார்ஸ் கியா

    மின்சார வாகனம்

    இரண்டு ஆண்டுகளில் 20 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம்; ஓலா நிறுவனம் திட்டம் ஓலா
    சூழ்நிலை சரியில்லை; மின்சார வாகன திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சுஸூகி அறிவிப்பு சுஸூகி
    அடுத்த ஆண்டில் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது சுஸூகி சுஸூகி
    மார்ச் 2025இல் வால்வோவின் முதல் எலக்ட்ரிக் செடான் கார் அறிமுகம் செய்ய திட்டம் செடான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025