NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி?

    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி?

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2024
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    24 வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, மாநில செனட் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் Gen Z இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

    ஜெனரேஷன் Z என்பது 1997- 2012க்குள் பிறந்த தலைமுறையை குறிக்கும் சொல்லாகும்.

    அவர் இரண்டாம் தலைமுறை குடியேறிய இந்திய-அமெரிக்கர் ஆவார்.

    அவரது பெற்றோர் 1990களில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றனர்.

    அஸ்வின் ராமசாமி தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜார்ஜியாவின் 48வது மாவட்டத்தின் முதல் இந்திய-அமெரிக்க மாநில செனட்டராக அவர் இருப்பார்.

    மேலும் அவர் வெற்றி பெற்றால், அவர் ஜார்ஜியாவின் முதல் Gen Z மாநில செனட்டராகவும், கணினி அறிவியல் மற்றும் சட்டப் பட்டம் பெற்ற ஒரே ஜார்ஜியா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பார்.

    அமெரிக்கா

    யாரிந்த அஸ்வின் ராமசாமி?

    அஸ்வின் ராமசாமி 24 வயதான மென்பொருள் பொறியாளர் ஆவார்.

    அவர் ஒரு சிவில் ஊழியராக இணைய பாதுகாப்பு மற்றும் தேர்தல் பாதுகாப்பில் பணிபுரிந்திருக்கிறார்.

    தொழில்நுட்பம், சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி தொடர்பான வேலைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

    ஜார்ஜியாவை பூர்வீகமாகக் கொண்ட ராமசாமி, பொது நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுடன் பணியாற்றியுள்ளார்.

    இரண்டாம் தலைமுறை இந்திய-அமெரிக்கரான ராமசாமியின் பெற்றோர் இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 1990களில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.

    தான் ஒரு இந்து என்றும், தனது வாழ்நாள் முழுவதும் இந்திய கலாச்சாரம் மீதும் தத்துவங்கள் மீதும் தனக்கு மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிறது என்றும் அஸ்வின் ராமசாமி கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம் டி20 கிரிக்கெட்
    Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள் புத்தாண்டு 2024
    செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா ஏமன்
    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அதானி

    இந்தியா

    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விசா
    மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து மாலத்தீவு
    வீடியோ: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்  நிர்மலா சீதாராமன்

    உலகம்

    அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்: முழு விவரம்  ஈக்வடார்
    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? ஏமன்
    மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்? இந்தியா
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின் திருமணம்
    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி பாகிஸ்தான்
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    இந்தியா-கனடா பிரச்சனை: கனடா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் வீழ்ச்சி  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025