NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / என்னா அடி! நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு; வைரலாகும் காணொளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்னா அடி! நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு; வைரலாகும் காணொளி
    துருக்கி நாடாளுமன்றத்தில் கைகலப்பு

    என்னா அடி! நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு; வைரலாகும் காணொளி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், துருக்கி நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை களேபரமாக மாறியது.

    வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கேன் அட்டலேயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்ததைச் சுற்றியே இந்த சர்ச்சை எழுந்தது.

    சிறையில் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அட்டலே சிறையிலிருந்தே பிரச்சாரம் செய்து தனது வெற்றியை உறுதி செய்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு விலக்கு அளிப்பது குறித்து நடந்த விவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு, இரண்டு எம்பிக்கள் காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Democracy in Turkey - in a Turkish parliament session several officials of Erdogans AKP stood up and attacked officials from the Kurdish DEM Party pic.twitter.com/IgLvJczbw5

    — ScharoMaroof (@ScharoMaroof) August 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    வைரல் செய்தி
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    வைரல் செய்தி

    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம் மன்சூர் அலிகான்
    சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட முகமது ஷமி; வைரலாகும் வீடியோ முகமது ஷமி
    வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண்  ஹரியானா
    இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்ததால், சாம்பலால் மூடப்பட்ட நகரங்கள் இந்தோனேசியா

    உலக செய்திகள்

    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்  கனடா
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்  குவைத்
    வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உலகம்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025