Loading...

ரியாத்: செய்தி

ரியாத்தில் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் வீரியமிக்கத் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியுள்ளனர்.