NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் 

    எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டன்: எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்தை அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்ததற்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து, அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

    பிரிட்டனில் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மூன்று குழந்தைகளுடன்(ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ்) சிரித்த முகத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நேற்று பகிர்ந்திருந்தார்.

    ஆனால், அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை சில செய்தி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் காட்டி கொடுத்துவிட்டன.

    அதனால், அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சந்தேகித்த ஊடகங்கள், அதை விமர்சிக்க தொடங்கின.

    பிரிட்டன் 

    அந்த புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் 

    அந்த புகை படத்தில் இளவரசி சார்லோட்டின் இடது கையும் அவரது உடையும் சரியாக பொருந்தாமல் இருக்கிறது என்பதை சிலர் கண்டறிந்து கூறினர்.

    அந்த புகைப்படத்தில் இளவரசி கேட் மிடில்டன் தனது திருமண மோதிரத்தை அணியவில்லை என்றும் சிலர் விமர்சித்திருந்தனர்.

    இந்நிலையில், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்ததற்கு இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    "பல அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களைப் போலவே, நானும் அவ்வப்போது என்னுடைய எடிட்டிங் திறனை சோதித்து கொள்வேன். நேற்று நாங்கள் பகிர்ந்த குடும்பப் புகைப்படத்தால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் அன்னையர் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடினீர்கள் என நம்புகிறேன். சி", என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    இங்கிலாந்து
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    பிரிட்டன்

    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி  லண்டன்

    இங்கிலாந்து

    இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது இந்தியா
    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் அமெரிக்கா
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    2028 யூரோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தேர்வு யூரோ சாம்பியன்ஷிப்

    உலகம்

    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு
    கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா இந்தியா
    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்  உலக செய்திகள்
    சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம் கனடா

    உலக செய்திகள்

    சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா கனடா
    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  அமெரிக்கா
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  அமெரிக்கா
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025