NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி
    ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன.

    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு காசாவில் நடக்கும் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை ஏழு நாள் போர்நிறுத்ததிற்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் குண்டுவெடிப்பைத் தொடங்கியது.

    அதன் பின், ஒரே நாளில் 700 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரல் இஸ்மாயில் அல்-தவாப்தே கூறியுள்ளார்.

    காசா பகுதியின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குண்டுவீச்சுகள் பதிவாகியுள்ளன.

    மேலும், பொதுமக்கள் அந்த நகரத்தில் இருந்து வெளியேறி ரஃபாஜ் அல்லது மேற்கு பகுதி நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ட்ஜ்வ்க்

    போரை விரிவுபடுத்திய இஸ்ரேல் 

    இஸ்ரேலிய தாக்குதலைகளை அடுத்து, இதுவரை 1.8 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.வின் OCHA மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து, 15,523 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை இரவு, கான் யூனிஸ் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன.

    காசாவின் தெற்கு பகுதியில் தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது காசா முழுவதிலும் அதன் தரைப்படை நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    உலகம்

    சமீபத்திய

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டிரக்கை அறிமுகப்படுத்தியது அதானி; சிறப்பம்சங்கள் என்ன? அதானி
    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி
    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா
    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா  இஸ்ரேல்
    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  ஈரான்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் அமெரிக்கா

    பாலஸ்தீனம்

    அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது? காங்கிரஸ்
    இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி இஸ்ரேல்
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி
    வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்  இஸ்ரேல்

    உலகம்

    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு இந்தியா
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா
    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025