NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி
    ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி

    ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 19, 2023
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2024க்கான புதிய விதிகளின்படி, பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இனி இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கப்படுவார்கள்.

    டி20 கிரிக்கெட் போட்டியானது பேட்டரை மையமாகக் கொண்டதாக மாறியுள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பேட்டிங்கிற்கும் பந்துவீச்சுக்கும் இடையே சமமான போட்டியை வழங்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஏற்கனவே இதை வெற்றிகரமாக சோதனை செய்த நிலையில், அதில் பெறப்பட்ட ஆலோசனைகளின்படி ஐபிஎல்லிலும் இந்த விதியை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

    IPL new rule strenthens pace bowlers

    இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க கோரிக்கை

    பவுன்சரை கூடுதலாக வழங்கும் விதியை அமல்படுத்தியுள்ள பிசிசிஐ, இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்குவதற்கான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஐபிஎல் 2024 சீசனில் அதை தொடர முடிவு செய்துள்ளது.

    இந்த விதி இந்திய ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால், இந்த விதியை நீக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, போட்டியின் போது விளையாடும் 11 பேரில் இருந்து ஒரு ஆட்டக்காரருக்குப் பதிலாக ஒரு இன்னிங்ஸின் எந்த நேரத்திலும் ஒரு அணி மாற்று வீரரைக் கொண்டு வரலாம்.

    இது போட்டிகளில் அடிக்கடி பந்து வீச வேண்டிய ஆல்ரவுண்டர்களுக்கான வாய்ப்புகளை குறைத்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2024
    ஐபிஎல்
    பிசிசிஐ
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம் மகளிர் ஐபிஎல்
    Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐபிஎல்

    கடும் அச்சுறுத்தல்களுக்கு பின்னும் '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விரும்பினார்: முத்தையா முரளிதரன் கிரிக்கெட்
    மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர், லசித் மலிங்கா!  மும்பை இந்தியன்ஸ்
    Sports Round Up : பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இலங்கை வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    IPL 2024 : ஆவேஷ் கானை கைமாற்றி தேவ்தத் படிக்கலை வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் 2024

    பிசிசிஐ

    "ஹர்திக் பாண்டியா செய்த மிக பெரிய பிழை"- ராபின் உத்தப்பா அதிருப்தி கிரிக்கெட்
    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI கிரிக்கெட்
    50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ கிரிக்கெட்
    ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான் ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    அவுட் கொடுக்கலாமா கூடாதா? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்; வைரலாகும் புகைப்படம் கிரிக்கெட் செய்திகள்
    விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி தமிழ்நாடு கிரிக்கெட் அணி
    ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு ஐசிசி
    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு இந்தியா vs இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025