NED vs AFG: டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்
செய்தி முன்னோட்டம்
உலகக்கோப்பை தொடரின் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு:
நெதர்லாந்து: வீஸ்லி பரேசி, மேக்ஸ் ஓடவுடு, காலின் ஆக்கர்மேன், சைபிராண்டு எங்கெள்பிரெட்ச், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டீ லீடு, சாக்யூப் ஸூல்ஃபிகர், லேகன் வான் பீக், ரோல்ஃப் வான் டெர் மெர்வீ, ஆர்யன் டட், பால் வான் மேக்கரீன்.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷாகிடி, முகமது நபி, இக்ரம் அலி கில், அஸ்மத்துல்லா ஒமராசாய், ரஷித் கான், முஜீப்-உர்-ரஹ்மான், நூர் அகமது, பசல் ஹக்-பரூக்கி.
ட்விட்டர் அஞ்சல்
முதலில் பேட் செய்கிறது தெதர்லாந்து:
NEDvsAFG: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது நெதர்லாந்து.#NEDvsAFG #icccricketworldcup2023 #ODIWorldCup2023 #cricket #CricketWorldCup #WorldCup #Afghanistan #Nederland pic.twitter.com/2ENNvqk7WC
— NewsBytes Tamil (@newsbytestamil) November 3, 2023