NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர்
    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர்

    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 16, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் அமெரிக்காவின் மியாமியில் நடந்த தேசிய கூடைப்பந்து லீக் இறுதிப் போட்டியின்போது, அயர்லாந்தை சேர்ந்த தற்காப்புக் கலை சூப்பர் ஸ்டார் கோனார் மெக்ரிகோர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரின் கடிதங்களை மேற்கோள் காட்டி, குளியலறையில் மெக்ரிகோர் பலவந்தமாக முத்தமிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்.

    எனினும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெக்ரிகோர், தனது வழக்கறிஞர் பார்பரா லான்ஸ் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    "குற்றச்சாட்டுகள் தவறானவை. மெக்ரிகோர் இந்த பொய் புகாரை கண்டு பயப்பட மாட்டார்" என்று லான்ஸ் அறிக்கையில் கூறினார்.

    who is Conor McGregor

    அமெரிக்க காவல்துறை விசாரணை

    இதற்கிடையில், மியாமியில் உள்ள அமெரிக்க காவல்துறையின் சிறப்பு பாதிக்கப்பட்டோர் பிரிவு இந்த புகார் குறித்து விசாரித்து வருவது தெரிய வந்துள்ளது.

    விசாரணையின் முடிவுக்கு பின்னர் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று மியாமி காவல் துறை மெக்ரிகோரின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியது.

    மெக்ரிகோர் மிகப்பெரிய வெற்றிகரமான அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் கலப்பு தற்காப்பு கலையில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். முன்பு ஃபெதர்வெயிட் மற்றும் லைட்வெயிட் பட்டங்களை வைத்திருந்தார்.

    பல பணம் சுழலும் பே-பெர்-வியூ நிகழ்வுகளில் மெக்ரிகோர் பங்கேற்றுள்ளார். இவர் பங்கேற்ற லாஸ் வேகாஸில் ஃபிலாய்ட் மேவெதருக்கு எதிரான 2017 கிராஸ்ஓவர் குத்துச்சண்டை போட் மொத்த வருவாயில் சுமார் ரூ.5,000 கோடி வருமானத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்  உலகம்
    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  இந்தியா
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்? கடன்

    காவல்துறை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்

    காவல்துறை

    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025