NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ
    தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுடன் பிரண்ட்லியான அணுகுமுறையை கொண்டிருப்பவர்கள்

    CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

    ரசிகர்களுடன் எப்போதும் நேர்மறையான உறவை கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னையையும், சென்னை மக்களையும் தங்கள் உறவுகளாகவே நேசிக்க தொடங்கி விட்டனர்.

    குறிப்பாக தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுடன் பிரண்ட்லியான அணுகுமுறையை கொண்டிருப்பவர்கள்.

    அந்த வகையில் நேற்று சிஎஸ்கே ரசிகர்களை பிராங்க் தோனிக்கு பதில் ஜடேஜா ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்தார்.

    ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆக அவர் சிரித்துக்கொண்டே மீண்டும் ரூமிற்கு திரும்பிய நொடி, தோனி வெளியில் வந்தார்.

    embed

    பிராங்க் செய்த ஜடேஜா-தோனி

    Jadeja teased the crowd by walking ahead of Dhoni as a joke. This team man🤣💛#CSKvKKR #MSDhoni𓃵 #Jadeja #mahi #thala #WhistlePodu pic.twitter.com/SfGIifw87a— Win Wonders (@memes_war_mw) April 9, 2024

    embed

    பிராங்க் செய்த ஜடேஜா-தோனி

    #IPLUpdate | சி.எஸ்.கே. ரசிகர்களை Prank செய்த 'தல' தோனி மற்றும் கிரிக்கெட் 'தளபதி' ஜடேஜா#SunNews | #MSDhoni | #Jadeja | @imjadeja pic.twitter.com/YUvxzjjJK2— Sun News (@sunnewstamil) April 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    ஐபிஎல் 2024
    ஐபிஎல்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    'தீபக் சாஹர் எப்போதும் பக்குவமடைய மாட்டார்' : எம்எஸ் தோனி கலகல பேச்சு எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை யோகி பாபு
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற தினம் எம்எஸ் தோனி
    எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை ட்விட்டர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2024

    ஆல்ரவுண்டர்களுக்கு அதிக இடம்; ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான் எம்எஸ் தோனி
    ஆள் மாறிப்போச்சு; ஐபிஎல் ஏலத்தில் தவறாக வேறு ஒரு வீரரை வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும் எம்எஸ் தோனி

    ஐபிஎல்

    ஐபிஎல் ஏலத்தில் தவறான வீரரை வாங்கியது குறித்து விளக்கமளித்த பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட்
    துபாயில் டென்னிஸ் விளையாடும் தல தோனியும், ரிஷப் பண்டும்; வைரலாகும் வீடியோ எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் ஹர்திக் பாண்டியா
    2024க்கு பிறகும் ஐபிஎல்லில் எம்எஸ் தோனி? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025