Page Loader
ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங்

எழுதியவர் Sekar Chinnappan
May 19, 2025
07:12 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட் கிழமை (மே 19) நடைபெறும் 61வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- எல்எஸ்ஜி: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திக்வேஷ் சிங் ரதி, வில்லியம் ஒரூர்கே. எஸ்ஆர்எச்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்