
ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பிபிகேஎஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#TossUpdate: RCBhave won the toss and will bowl first against PBKS.
— CricTracker (@Cricketracker) April 20, 2025
📸- JioHotstar #IPL2025 pic.twitter.com/0FfazUqIad