
ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை (மார்ச் 27) நடைபெறும் ஏழாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எஸ்ஆர்எச்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
எல்எஸ்ஜி: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#TOSSUPDATE
— CricTracker (@Cricketracker) March 27, 2025
Rishabh Pant has won the toss and elected to bowl first against SRH
📸: JioHotstar pic.twitter.com/1WpDgh7Ygk