
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது லக்னோ; பஞ்சாப் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறும் 54வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எல்எஸ்ஜி: ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், அப்துல் சமத், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், ஆகாஷ் மகராஜ் சிங், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்.
பிபிகேஎஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#IPL2025: Lucknow Super Giants win toss and elect to bowl first against Punjab Kings at the HPCA Stadium in Dharamshala pic.twitter.com/yXYK0Be8wC
— IANS (@ians_india) May 4, 2025