ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்!
ஐபிஎல் 2023 தொடரின் 29வது போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- சிஎஸ்கே : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா எஸ்ஆர்எச் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்