
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிச.26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
தென்னாப்பிரிக்கா : டீன் எல்கர், ஐடென் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்.
இந்தியா : ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அஸ்வின் ரவிச்சந்திரன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 26, 2023
South Africa have elected to bowl against #TeamIndia in the first #SAvIND Test.
Follow the Match ▶️ https://t.co/Zyd5kIcYso pic.twitter.com/LEz1tNBbbB