NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய அணியை 'Chockers' என கிண்டலடிப்பதை நிராகரிக்கும் ரவி சாஸ்திரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய அணியை 'Chockers' என கிண்டலடிப்பதை நிராகரிக்கும் ரவி சாஸ்திரி
    இந்திய அணியை சோக்கர்ஸ் என கிண்டலடிப்பதை நிராகரிக்கும் ரவி சாஸ்திரி

    இந்திய அணியை 'Chockers' என கிண்டலடிப்பதை நிராகரிக்கும் ரவி சாஸ்திரி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 26, 2023
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருவதால், சோக்கர்ஸ்(chockers) என கிண்டலாக இந்திய அணியை குறிப்பிடுவதை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்டித்துள்ளார்.

    ஆங்கிலத்தில் சோக்கர்ஸ் என்ற சொல்லை, கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள்/அணிகள் முக்கியமான நாக் அவுட் கட்டத்தில் சரியாக செயல்படாமல் தொடர்ந்து சொதப்பி வருவதை குறிக்கும்.

    முன்னதாக தென்னாப்பிரிக்க அணியை இந்த வார்த்தையுடன் அடையாளப்படுத்தி வந்த நிலையில், 2013க்கு பிறகு இந்திய அணி பலமுறை ஐசிசி இறுதி, அரையிறுதி போட்டிகள் வரை முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் சோக்கர்ஸ் அடைமொழியை பெற்றுள்ளது.

    குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்த சொல் அதிகமாக உபயோகிக்கப்பட்டது.

    ravi shastri denies chokkers tag

    சோக்கர்ஸ் என இந்திய அணியை அடையாளப்படுத்துவது குறித்து ரவி சாஸ்திரி கருத்து

    இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 'சோக்கர்ஸ்' என அடையாளப்படுத்துவதை நிராகரித்து, இந்தியா வலுவான அணியைக் கொண்டுள்ளது மற்றும் அவர்கள் சமீபத்தில் சிறப்பாகச் செயல்பட்டு ஐசிசி போட்டிகளில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை எட்டியுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

    மேலும், ஐசிசி கோப்பையை வெல்லாததற்காக ஒரு நபரைக் குறை கூறுவதும் நியாயமற்றது என்று அவர் கூறினார்.

    ஐசிசி போட்டிகளில் ஆடும்போது பேட்டர்கள் மிகப்பெரிய அளவில் ரன் குவிப்பது அவசியம் என்று சாஸ்திரி மேலும் வலியுறுத்தினார்.

    டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எதுவாக இருந்தாலும், குறைந்தது ஒரு பேட்டர் 100 ரன்கள் அல்லது குறைந்தது மூன்று பேட்டர்கள் 50 ரன்கள் எடுக்காவிட்டால், பந்துவீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    ஐசிசி
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்திய கிரிக்கெட் அணி

    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்! கிரிக்கெட்
    ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்
    உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி இந்திய அணி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம் டெஸ்ட் மேட்ச்

    ஐசிசி

    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு! ஐசிசி விருதுகள்
    ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!! பெண்கள் கிரிக்கெட்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    'அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் களத்திற்கு திரும்புவேன்' : கே.எல்.ராகுல் ட்வீட் ஐபிஎல்
    'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங் டெஸ்ட் மேட்ச்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள் டெஸ்ட் மேட்ச்
    'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025