ENG vs AUS: டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், கேமரான் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜாஷ் இங்கிலிஸ், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜாஷ் ஹேசல்வுட்.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொயின் அலி, லியம் லிவிங்ஸ்டன், கிரிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், மார்க் வுட்.
ட்விட்டர் அஞ்சல்
முதலில் பந்துவீசுகிறது இங்கிலாந்து:
AUS vs ENG: டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்.#AUSvsENG #ICCCricketWorldCup #ICCCricketWorldCup23 #ODIWorldCup2023 #Australia #England
— NewsBytes Tamil (@newsbytestamil) November 4, 2023