NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி
    10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 08, 2024
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

    அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.

    எனினும் மிட்செல் மார்ஷின் (6 விக்கெட்டுகள்) அபார பந்துவீச்சால் 180 ரன்களுக்கு சுருண்டது. நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 337 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 140 ரன்களும், மார்னஸ் லபுசாக்னே 64 ரன்களும் எடுத்தனர். ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    19 ரன்கள் இலக்கு

    ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் வெற்றி இலக்கு

    முதல் இன்னிங்ஸ் முடிவில் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, 175 ரன்களுக்கு சுருண்டது. இதிலும், நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    19 ரன்கள் இலக்குடன் கடைசி இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா விக்கெட் 3.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பார்டர் கவாஸ்கர் டிராபி
    இந்தியா vs ஆஸ்திரேலியா
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பார்டர் கவாஸ்கர் டிராபி

    பார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்குபெறும் சத்தேஷ்வர் புஜாரா; இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன் எப்படி? புள்ளி விபரம் இதுதான் ஜஸ்ப்ரீத் பும்ரா
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    இந்தியா vs ஆஸ்திரேலியா

    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம் டி20 கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : இந்தியா வெற்றி; 4-1 என தொடரை கைப்பற்றியது டி20 கிரிக்கெட்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் தமிழ்நாடு கிரிக்கெட் அணி
    மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி படைத்த இந்தியா மகளிர் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்

    பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற கேன் வில்லியம்சன்  நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்; தேவ்தத் படிக்கல் அணியில் சேர்ப்பு? ரோஹித் ஷர்மா
    பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி

    டெஸ்ட் மேட்ச்

    உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல் ரோஹித் ஷர்மா
    IND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு  பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் பார்டர் கவாஸ்கர் டிராபி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025