NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 23, 2023
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியா பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடரும் நிலையில், அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டதால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

    பந்துவீச்சில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    india odi squad for west indies tour

    இந்திய அணி வீரர்களின் பட்டியல்

    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

    முதல் இரண்டு போட்டிகள் பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 27 மற்றும் ஜூலை 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி டிரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

    மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் கிரிக்கெட்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்திய கிரிக்கெட் அணி

    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்! கிரிக்கெட்
    ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்
    உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி இந்திய அணி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம் டெஸ்ட் மேட்ச்

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல் கிரிக்கெட் செய்திகள்
    ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடைந்ததால் ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஒருநாள் உலகக்கோப்பை
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம் ஐசிசி
    அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட் செய்திகள்

    உடல்நிலை முன்னேற்றம் குறித்து ரிஷப் பந்த் கொடுத்த புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி கிரிக்கெட்
    2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    துலீப் டிராபியில் பாபா இந்திரஜித்தை புறக்கணித்ததற்கு தினேஷ் கார்த்திக் கண்டனம் துலீப் டிராபி
    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை : ஒரே பந்துக்கு இரண்டாவது முறையாக ரிவியூ கேட்ட அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஒருநாள் கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் : டேவிட் வார்னர் சாதனை கிரிக்கெட்
    ஸ்டீவ் ஸ்மித்தை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா கிரிக்கெட்
    "நானும் பீல்டிங் செய்வேன்" : சேப்பாக்கம் மைதானத்தில் குறுக்கே ஓடிய நாய் கிரிக்கெட்
    ஒரே ஒரு அரைசதத்தால் பல சாதனைகளை முறியடித்த கோலி கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025