NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டி20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டி20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு

    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டி20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 01, 2023
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர்-ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் அரங்கில் இன்று(டிசம்பர் 1) நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

    ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு

    Australia have won the toss and elected to bowl in the fourth T20I.#INDvAUS #Cricket #Sportskeeda pic.twitter.com/oo5kmHgW89

    — Sportskeeda (@Sportskeeda) December 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    இந்திய கிரிக்கெட் அணி

    INDvsAUS Final : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியால் களைகட்டும் இந்தியா: வைரலாகும் வீடியோக்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து  இந்தியா
    ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    AUSvsSA Semifinal: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி ஒருநாள் உலகக்கோப்பை

    டி20 கிரிக்கெட்

    2025 ஆசிய கோப்பை மீண்டும் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிப்பு ஆசிய கோப்பை
    இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு கிரிக்கெட்
    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்; டி20 கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
    காயத்தில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியை வழிநடத்தப்போவது யார்? கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025