விண்டோஸ்: செய்தி
சீனா தனது அரசாங்க கணினி அமைப்புகளிலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸை நீக்கத் தொடங்கியுள்ளது
வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைக்கும் தனது பரந்த உத்தியின் ஒரு பகுதியாக, அரசு நிறுவனங்களுக்கான மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பை சீனா நிறுத்தி வருகிறது.
கூகுள் டிரைவ் டெஸ்க்டாப் ஆப் மூலம் போட்டோ பேக்கப் சேவை நிறுத்தம்: பயனர் அறிய வேண்டிய முக்கிய விவரங்கள்
கணினியிலிருந்து கூகுள் போட்டோஸுக்கு ஆட்டோமேட்டிக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்து வந்த லட்சக்கணக்கான பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் மிக முக்கியமான மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.
இலவச Wi-Fi பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக்கர்களின் புதிய 'கேப்டிவ் கிரஞ்ச்' தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
சுற்றுலா மற்றும் தொழில்முறை பயணங்களின் போது ஓட்டல்களில் வழங்கப்படும் இலவச Wi-Fi சேவையை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், நொடி பொழுதில் உங்களின் தனிப்பட்டத் தகவல்களும் பாஸ்வோர்டுகளும் ஹேக்கர்களால் திருடப்பட கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் பில்ட் 2026 இன்று தொடங்குகிறது: என்ன எதிர்பார்க்கலாம்
மைக்ரோசாஃப்ட்டின் பில்ட் மாநாடு இன்று சான் பிரான்சிஸ்கோவில் தொடங்க உள்ளது.