NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / Samsung Galaxy S24 சீரிஸ்: இந்தியாவில் அதன் விலை ரூ.79,999 
    அடுத்த செய்திக் கட்டுரை
    Samsung Galaxy S24 சீரிஸ்: இந்தியாவில் அதன் விலை ரூ.79,999 
    Samsung Galaxy S24 சீரிஸ்: இந்தியாவில் அதன் விலை ரூ.79,999

    Samsung Galaxy S24 சீரிஸ்: இந்தியாவில் அதன் விலை ரூ.79,999 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 18, 2024
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, சாம்சங் தனது கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் தொடரை, அதன் அன்பேக்ட் நிகழ்வில் வெளியிட்டது.

    இப்போது, ​​இந்தியாவில் இந்த சாதனங்களின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    இந்த சாம்சங் 'எஸ்' தொடரானது, கேலக்ஸி S24, S24+ மற்றும் S24 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்களைக் கொண்டுள்ளது.

    அவற்றின் விலை முறையே ரூ.79,999, ரூ.99,999, மற்றும் ரூ.1,29,999. எனினும், S24 மற்றும் S24+ கைபேசிகள் இங்கே Exynos 2400 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில், அல்ட்ரா மாடல் மட்டும், Snapdragon 8 Gen 3 SoC இல் இயங்குகிறது.

    card 2

    வண்ணங்கள் மற்றும் சேமிப்பக மாறுபாடுகள்

    Samsung Galaxy S24 ஆனது Amber Yellow, Onyx Black மற்றும் Cobalt Violet நிறங்களில் கிடைக்கிறது, S24+ ஆனது Cobalt Violet மற்றும் Onyx Black நிறங்களில் வருகிறது.

    S24 அல்ட்ரா டைட்டானியம் கிரே, டைட்டானியம் வயலட் மற்றும் டைட்டானியம் பிளாக் ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

    ஆன்லைன் பிரத்தியேக வண்ணங்களில் S24 அல்ட்ராவுக்கான Titanium Blue, Titanium Green மற்றும் Titanium Orange, மற்றும் Galaxy S24 மற்றும் S24+ க்கான ஜேட் க்ரீன் மற்றும் Sapphire Blue ஆகியவை அடங்கும்.

    இந்த சாதனங்களில் 8GB/256GB முதல் 12GB/1TB வரையிலான மெமரி ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 18-20 முதல் சாம்சங் நேரலையில் முன்கூட்டிய ஆர்டர்கள் திறக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சாம்சங்

    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! ஸ்மார்ட்போன்
    ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்; ஸ்மார்ட்போன்
    சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா? ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ  ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்
    சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது? விவோ
    நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம் செயற்கை நுண்ணறிவு
    புதிய மின்னணு சாதனத்தை வெளியிடுகிறதா நத்திங்.. 2024 ஜனவரியில் புதிய நிகழ்வு? கேட்ஜட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025