NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம்
    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம்
    தொழில்நுட்பம்

    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம்

    எழுதியவர் Siranjeevi
    March 07, 2023 | 11:50 am 1 நிமிட வாசிப்பு
    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம்
    தங்கம் விலையானது மார்ச் 07இல் இன்று ரூ.88 குறைந்துள்ளது

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், இன்றைய நாள் மார்ச் 07 ஆம் தேதிபடி, தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரம் இங்கே

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 120 குறைந்து இன்று 5597 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 15 ரூபாய் வரை குறைந்து 44,776 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 பைசா குறைந்து ரூ.70.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ரூ.600 குறைந்து ஒரு கிலோ ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தங்கம் வெள்ளி விலை
    வணிக புதுப்பிப்பு
    வணிக செய்தி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம் வணிக புதுப்பிப்பு
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு? இந்தியா
    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள் இந்தியா
    மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! இந்தியா

    வணிக புதுப்பிப்பு

    ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்; வணிக செய்தி
    2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு; வணிக செய்தி
    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; தங்கம் வெள்ளி விலை
    மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் வணிக செய்தி

    வணிக செய்தி

    ஆசிய உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் திட்டம் நெட்ஃபிலிக்ஸ்
    ஏசி வாங்க போறீங்களா...? கண்டிப்பா இதை எல்லாம் மறக்காம செய்யுங்க! தொழில்நுட்பம்
    ரூ.15,446 கோடி மதிப்புடைய அதானியின் 4 குழும பங்குகள் விற்பனை! தொழில்நுட்பம்
    ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? வங்கிக் கணக்கு

    தொழில்நுட்பம்

    மெட்டா நிறுவனத்தின் அடுத்த கட்ட பணிநீக்கம்! ஊழியர்கள் அதிர்ச்சி மெட்டா
    திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள் வங்கிக் கணக்கு
    இந்த மாதம் ட்விட்டரில் எலான் மஸ்க் வெளியிடும் புதிய அப்டேட்! என்ன? எலான் மஸ்க்

    தொழில்நுட்பம்

    மகளிர் தினத்தில் சிறந்த கிஃப்ட்-டை கொடுக்க வேண்டுமா? சிறந்த கேட்ஜெட்ஸ் இங்கே! தொழில்நுட்பம்
    இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    90-களில் வந்த ஷக்கலக்கா பூம்பூம் சீரியல் ஞாபகம் இருக்கிறதா? அந்த மந்திர பேனா தற்போது விற்பனைக்கு வந்துள்ளது தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023