NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம்
    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம்
    தொழில்நுட்பம்

    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம்

    எழுதியவர் Siranjeevi
    February 23, 2023 | 11:38 am 1 நிமிட வாசிப்பு
    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம்
    கடனை திருப்பி அளித்து நம்பிக்கையை மீட்டெடுக்கும் அதானி குழுமம்

    ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானிகுழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதுவரையில் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் அக்குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ஆம் இடம் வகித்துவந்த அதானி, இந்த அறிக்கையால் 26வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், அதானி குழுமத்துக்கு ரூ.2.26 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், அதானி குழுமம் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, அதானி போர்ட் நிறுவனம் ரூ.1,500 கோடி கடனை திருப்பிச் செலுத்தி யுள்ளது. இதில் ரூ.1,000 கோடி எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறு வனத்துக்கும் ரூ.500 கோடி ஆதித்ய பிர்லா லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும் வழங்கப் பட்டுள்ளது.

    விக்கிப்பீடியாவின் போலி அறிக்கை - நம்பிக்கையை மீட்டெடுக்கும் அதானி குழுமம்

    இதனிடையில், தானி குழுமம் சார்ந்து விக்கிப்பீடியா புதிய குற்றச்சாற்றை முன்வைத்துள்ளது. அதில், அதானி பற்றிய கட்டுரைகள் 2007ஆம் ஆண்டு முதல் விக்கிபீடியா பக்கத்தில் எழுதப்பட்டு வருகின்றன. இதுவரையில் 40 போலிகணக்குகள் மூலம் விக்கிப்பீடியாவில் அதானி மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தொடர்பான 9 கட்டுரைகளில் நடுநிலையற்ற தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ஆசிரியர்கள் பலர், அதானி குழுமம் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவர்களில் சிலர் அதானி நிறுவன ஊழியர்கள் என்று 'தி சைன் போஸ்ட்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    தொழில்நுட்பம்

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    அமேசான் ChatGPT: மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி! சாட்ஜிபிடி
    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மோட்டோரோலா

    தொழில்நுட்பம்

    தங்கம் விலை இன்று குறைவு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும் தொழில்நுட்பம்
    புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்! தொழில்நுட்பம்
    முதல் ஐபோன் ஜென் மாடல் - ஏலத்தில் விற்பனையான தொகை ஐபோன்

    இந்தியா

    மனிதர்கள் தொலைபேசியால் கட்டப்பட்டிருக்கிறார்கள்! வைரலாகும் ட்விட்டர் பதிவு! ட்விட்டர் புதுப்பிப்பு
    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஆம் ஆத்மி
    சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள் இந்திய ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023