NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உகாதி ஸ்பெஷல்: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உகாதி ஸ்பெஷல்: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்!
    உகாதி பண்டிகையின் முக்கிய உணவு உகாதி பச்சடி

    உகாதி ஸ்பெஷல்: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு. பொதுவாக தமிழ் புத்தாண்டில் நாம் இறைவனுக்கு படைக்க இனிப்பும், பானகமும் மற்றும் வேறு சில உணவுகளை தேர்வு செய்து சமைப்பதுண்டு.

    அந்த வகையில் தெலுங்கு, கன்னடர்கள் புத்தாண்டில் அவர்களின் பாரம்பரிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு தெரிந்து கொள்வோமா?

    உகாதி பச்சடி: உகாதி பண்டிகையின் முக்கிய உணவு இந்த பச்சடி. புளி தண்ணீர், பொடியாக நறுக்கிய மாங்காய், வேப்பம்பூ, வெல்லம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் ஆகியவற்றைக் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.

    பருப்பு பாயாசம்: உகாதி அன்று செய்யப்படும் பிரபலமான இனிப்பு இதுதான். பாசிப்பருப்பு அல்லது கடலை பருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய்பால் சேர்த்து செய்யப்படுவது.

    உகாதி

    பாரம்பரிய உணவுகள்!

    எலுமிச்சை சாதம்: கன்னடர்கள் சித்ரன்னா என்று அழைக்கப்படும் எலுமிச்சை சாதம் செய்து புத்தாண்டை கொண்டாடுவது மரபு. தெலுங்கில் இதனை நிம்மகயா புளிஹோரா என்று குறிப்பிடுகின்றனர்.

    கோசம்பரி: இது கர்நாடகாவின் சாலட் வகை. அதில் முளைகட்டிய பாசிப்பயறு, அல்லது பாசிப்பருப்பு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரி, துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பச்சையாக சாப்பிடப்படும் சாலட்

    பொபட்லு: தமிழில் போளி என்றழைக்கப்படும் உணவே இந்த பொபட்லு. கன்னடத்தில் இதனை ஒப்பிட்டு, ஒப்பட்டு, ஹோலிகே என பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புத்தாண்டு
    புத்தாண்டு
    புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமையல் குறிப்பு

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    புத்தாண்டு

    2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  தமிழக அரசு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி

    புத்தாண்டு

    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மும்பை

    புத்தாண்டு கொண்டாட்டங்கள்

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை
    கூட்ட நெரிசலை தவிர்த்து, நியூ இயர் லாங் வீக்கெண்ட்-ஐ கொண்டாட, சில ரம்மியமான சுற்றுலா தலங்கள் உங்களுக்காக! சுற்றுலா
    புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள் புத்தாண்டு
    உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை புத்தாண்டு 2024

    சமையல் குறிப்பு

    மண்பாண்ட சமையலின் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு உடல் ஆரோக்கியம்
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? தமிழ்நாடு
    மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா? வாழ்க்கை
    புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும் புரட்டாசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025