NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இந்தியாவின் பிரமிக்க வைக்கும் பட்டாம்பூச்சி பூங்காக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பிரமிக்க வைக்கும் பட்டாம்பூச்சி பூங்காக்கள்

    இந்தியாவின் பிரமிக்க வைக்கும் பட்டாம்பூச்சி பூங்காக்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2024
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளால், பலவிதமான வண்ணத்துப்பூச்சிகளுக்கு சரணாலயாமாக இந்தியா உள்ளது.

    அதனால், இந்தியா, பட்டாம்பூச்சி ஆர்வலர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

    இந்தியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காக்களில் ஆராய்ச்சி நடத்துவது, இந்த நுட்பமான உயிரினங்களின் துடிப்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

    இந்தியா முழுவதும் பிரமிக்க வைக்கும் 6 பட்டாம்பூச்சி பூங்காக்கள் உள்ளன.

    பன்னர்கட்டா பட்டாம்பூச்சி பூங்கா

    பெங்களூருக்கு அருகிலுள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள இந்த பட்டாம்பூச்சி பூங்கா, இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சி பூங்காவாகும். இதனுடன் ஒரு கன்சர்வேட்டரி, அருங்காட்சியகம் மற்றும் ஆடியோ காட்சி அறை ஆகிவையும் உள்ளன.

    இந்தியா 

    சண்டிகர் தாவரவியல் பூங்காவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்கா

    பரந்து விரிந்த சண்டிகர் தாவரவியல் பூங்காவிற்குள் அமைந்துள்ள இந்த பட்டாம்பூச்சி பூங்காவின் பட்டாம்பூச்சிகளுக்கு ஏற்ற சாதகமான காலநிலை உள்ளது.

    அசோலா பாட்டி பட்டாம்பூச்சி பூங்கா

    டெல்லியில் உள்ள அசோலா பாட்டி வனவிலங்கு காப்பகத்தில், துக்ளகாபாத் கோட்டை சுற்றளவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த பட்டாம்பூச்சி பூங்கா, பாதுகாப்பு கல்வி மையத்தால்(CEC) மேற்பார்வையிடப்படுகிறது.

    வான் விஹார் பட்டாம்பூச்சி பூங்கா

    போபாலில் உள்ள வான் விஹார் தேசிய பூங்காவின் இயற்கை எழில் கொஞ்சும் வண்ணத்துப்பூச்சி பூங்கா, இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற ஒரு இடமாகும்.

    பட்டாம்பூச்சி பூங்கா-சிம்லா

    சிம்லாவின் அழகிய மலைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளுள் வாழும் இந்த பூங்கா அமைந்துள்ளது.

    சிக்கிம் பட்டாம்பூச்சி பூங்கா

    உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற இந்த பூங்கா, சிக்கிம் மாநிலத்தின் பொக்கிஷம் ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள் மாலத்தீவு
    'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  அமெரிக்கா
    EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த HPCL உடன் இணைந்தது டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025