NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
    அத்திக்கடவு அவினாசி திட்டம்

    மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    65 ஆண்டுகள் என மூன்று தலைமுறை மக்களின் கனவான இந்த திட்டத்திற்கு 2018ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    இந்நிலையில், ரூ.1,916 கோடி ரூபாய் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், சனிக்கிழமை 10 மணிக்கு நடந்த இதற்கான தொடக்க விழாவில் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.

    அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அத்திக்கடவு அவினாசி திட்டம்

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்#sathiyamtv #sathiyamnews #AthikadavuAvinashiProject #TNGovt #CMStalin pic.twitter.com/on7UF5tZfP

    — SathiyamTv (@sathiyamnews) August 17, 2024

    அத்திக்கடவு அவினாசி திட்டம்

    அத்திக்கடவு அவினாசி திட்ட விபரம்

    அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது காவிரியின் துணை நதியான பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை திருப்பி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் மேல் ராட்சத குழாய்கள் அமைத்து, நீரேற்றம் மூலம் பவானி நீர் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் விடப்படுகிறது.

    இதற்கிடையே அமைந்துள்ள 1,045 குளம் மற்றும் குட்டைகளில் நீர் நிரப்பி அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    மு.க ஸ்டாலின்

    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்பெயின்
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்
    "ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின்
    ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர்

    தமிழ்நாடு

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு சென்னை
    அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் மழை
    தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள் கனமழை

    தமிழ்நாடு செய்தி

    தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை  தமிழக அரசு
    பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் தடகள போட்டி
    மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம் வங்கிக் கணக்கு
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு

    தமிழக அரசு

    அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி வருவாய்த்துறை
    பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு உயர்கல்வித்துறை
    தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது தமிழகம்
    வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு உறுதி கடலூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025