Loading...
உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 08) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 08) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!

எழுதியவர் Vasuki
Sep 07, 2026
12:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்கிழமை (செப்டம்பர் 08) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், சுக்கு காப்பிக் கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துரை, கெண்டேபாளையம், தொட்டதாசனூர், ராமையேகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், காளட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்களிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் மாவட்டம்:

ஆம்பூர் நகரம், ஏ.கஸ்பா, பி.கஸ்பா, சின்னகொமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ரெட்டித்தோப்பு, தார்வழி, மடையப்பட்டு, மேலரசம்பட்டு, தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணாந்தாங்கல், ஒடுக்கத்தூர், மேலரசம்பட்டு, அசனாம்பட்டு, கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம், மடையப்பட்டு, பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதாலம்பட்டு, ராஜபுரம், சோமலாபுரம், அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு, உதயேந்திரம், மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லகுப்பம், மதனச்சேரி, இளையநகரம், எச்சம்பட்டு, வடகத்திப்பட்டி, தொள்ளப்பள்ளி, மேல்பாட்டி, வேப்பூர், வளத்தூர், விண்ணமங்கலம், நாச்சர்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சாணாக்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாரப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடபுதுப்பேட்டை.

ADVERTISEMENT