நாளை (நவம்பர் 25) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (நவம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
காரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி. புதூர், கைகோளம்பாளையம், வெங்கட்டாபுரம், கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி. காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோவில் பகுதி, டாடா நகர், அண்ணா நகர், லட்சுமி நகர், டான்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மாலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி, பி.கே. புதூர் (ஒரு பகுதி), அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.னூர், எம்.ஜி.னூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம். சுங்கம், ஆழியாறு, நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாளப்பட்டி, சிலோன் காலனி.
தஞ்சாவூர் மாவட்டம்:
அதிராம்பட்டினம், ராஜாமடம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டம்:
செவலூர், தங்கம்மா ரெட்டியாபட்டி, மணிக்கட்டியூர், கரும்புலிப்பட்டி, கோட்டப்பட்டி, தோப்பம்பட்டி, என்.புதூர், நல்லம்பிள்ளை, திருச்சி ரோடு, ஆண்டவர்கோவில், அஞ்சலிகளம், முத்தப்புடையான்பட்டி, கிழக்கு களம், உசிலம்பட்டி, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் கம்பெனி, தாரமங்கலம், வெல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மண்ணச்சநல்லூர், நடுவலூர், கொத்தத்தூர், பேராகொம்பை, விஜய் சிமெண்ட், பண்ணங்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, ஆமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வடிகாபட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகபட்டி, ஸ்ரீரங்கம் மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் ரோடு, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தத்தாச்சாரியார் கார்டன், வீரப்பூர், வேங்கைக்குறிச்சி, ஆணையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டம்: (தொடர்ச்சி) மஞ்சம்பட்டி, மரதிரெட்டியாபட்டி, மலையடிப்பட்டி, கரத்துப்பட்டி, பொம்மம்பட்டி, அண்ணா நகர், புதிய அரசு மருத்துவமனை பகுதி, பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழப்பொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, திருமலையான்பட்டி, அடைக்கம்பட்டி, எஸ்.எல்.ஏ.எம். பட்டி, பேருந்து நிலையம், மதுரை ரோடு, திண்டுக்கல் ரோடு, ரயில்வே நிலையம், டி.ஆலை பகுதி.
திண்டுக்கல் மாவட்டம்:
ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணைப் பகுதி, கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும், கூட்டம், மினுக்கம்பட்டி, சி.கே. புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழுமங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம்.
சேலம் மாவட்டம்:
அத்தனூர்பட்டி, வெள்ளாளப்பட்டி, புளித்திகுட்டை, சி.என்.பாளையம், செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி.
தேனி மாவட்டம்:
போடி நகரப் பகுதி, குரங்கணி, மீனாட்சிபுரம், அணைகாரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.