Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Vasuki
Aug 16, 2026
11:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

பட்டணம் துணை மின்நிலையம்: பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்தியநாராயணபுரம், பள்ளபாளையம் இ.பி அலுவலகப் பகுதி, காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவிரி நகர், காமாட்சிபுரம்.

ஐயர்பாடி துணை மின்நிலையம் (வால்பாறை / ஆனைமலை): ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹைபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், சின்கோனா, பன்னிமேடு, மணம்பள்ளி, காடம்பாறை.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர் மாவட்டம்: (பல்லடம் / காங்கேயம் பகுதி) பழையகோட்டை துணை மின்நிலையம்: வாட்டர் ஒர்க்ஸ், கே.பி. கிராமம், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, நத்தக்காடையூர், குட்டப்பாளையம் மற்றும் மில் ஃபீடர் பகுதிகள்.

ஓலப்பாளையம் துணை மின்நிலையம்: ஓலப்பாளையம், வைக்கிங் மற்றும் டி.ஆர்.கே, ஜெகத்குரு, SMB, VSM, RB ஓவன், செட்டிப்பாளையம் ஃபீடர், பச்சைப்பாளையம், காங்கேயம் சாலை, மில் ஃபீடர், சுக்குட்டிபாளையம், வெள்ளமடை.

கடையூர் துணை மின்நிலையம்: மேட்டுப்பாறை ஃபீடர், மேட்டுப்பாளையம், மில் ஃபீடர், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம்.

புதுக்கோட்டை மாவட்டம்:

நாங்குடி துணை மின்நிலையம்: நாங்குடி முழுப் பகுதி. ஆவுடையார்கோவில் துணை மின்நிலையம்: ஆவுடையார்கோவில் முழுப் பகுதி.

வல்லவாரி துணை மின்நிலையம்: வல்லவாரி முழுப் பகுதி. அமரடக்கி துணை மின்நிலையம்: அமரடக்கி முழுப் பகுதி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர் & அரியலூர் மாவட்டம்:

கூத்தூர் துணை மின்நிலையம்: அள்ளிநகரம், தொழிற்பேட்டை (Industrial), பீளமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்.

வெண்மணி துணை மின்நிலையம்: மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை. கீழப்பழுவூர்

துணை மின்நிலையம்: கீழப்பழுவூர், பொய்யூர், குடிநீர் வாரியப் பகுதி (Waterworks), கொக்குடி. கூடலூர் துணை மின்நிலையம்: குளத்தூர், சில்லக்குடி, திம்மூர்.

தஞ்சாவூர் மாவட்டம்:

மதுக்கூர் துணை மின்நிலையம்: மதுக்கூர், தாமரங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT