NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்
    பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்

    தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 06, 2024
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் செயல்படுத்தி வருகின்றன. ஒரு சில கட்சிகள் தங்கள் கூட்டணிகளை பற்றி அறிவித்துள்ளது.

    வேறு சில கட்சிகளோ இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேரப்போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    மற்ற விவரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுவரை பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அதிகாரபூர்வமாக தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி போன்றவை அறிவித்துள்ளது.

    எனினும், தேர்தல் வேட்பாளர்கள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.

    மறுபுறம், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய அதிமுக இன்னமும் எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கவிருக்கிறது என தெரிவிக்கவில்லை.

    embed

    பாஜகவுடன் இணைந்த சரத்குமார்

    பாஜக - சமக கூட்டணி வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் "மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு" - சரத்குமார்#bjp | #pmmodi | #Sarathkumar | #ThanthiTV pic.twitter.com/aDHTB0o8Gz— Thanthi TV (@ThanthiTV) March 6, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    மக்களவை
    தேர்தல்
    சரத்குமார்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பாஜக

    "ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை தேசியவாத காங்கிரஸ் கட்சி
    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் உத்தரப்பிரதேசம்
    'குழந்தைத் தொழிலாளர்' குறித்த குஷ்பு பதிவிட்ட ட்வீட்; ட்ரோல் செய்யும் நெட்டிஸன்கள் வைரலான ட்வீட்
    குருவாயூரில் உள்ள கிருஷ்ணர்  கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு  கேரளா

    மக்களவை

    தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண் தேர்தல்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா? நாடாளுமன்றம்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றம்
    மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள் நாடாளுமன்றம்

    தேர்தல்

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு காங்கிரஸ்
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு  பங்களாதேஷ்
    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ்  காங்கிரஸ்

    சரத்குமார்

    படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்? பாமக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025