உங்கள் ஏரியாவில் இன்று (செப்டம்பர் 04) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 04) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டரேட், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்
தர்மபுரி: லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கட்டாம்பட்டி, தேவசம்பட்டி, எர்ரப்பட்டி, நெளேசனஹள்ளி, பாளையத்தனூர், மாதேமங்கலம்
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி
நாமக்கல்: எமாபல்லி பெரம்பலூர்: உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், துளரங்குறிச்சி
தஞ்சாவூர்: திருப்பரம்பியம், சுவாமிமலை, திருப்பனந்தால், சோழபுரம், பாபநாசம், கபிஸ்தலம்
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பத்தூர்: அணைக்கட்டு, ஓசூர், பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம், பள்ளிகொண்டா, வெட்டுவானம், ஆப்புக்கல், கந்தனேரி, பிராணமங்கலம், ராமாபுரம், பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, பரதராமி, சேட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சைனகுண்டா, சின்னவரிகம், துத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டலம், பாலூர், ஒம்மாக்குப்பம், கோத்தூர், குண்டலப்பள்ளி, பத்தரப்பள்ளி, பல்லாலகுப்பம், உப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி, மொரசப்பள்ளி, புதூர், எர்த்தங்கல், நலங்கநல்லூர், டி.டி.மோட்டூர், கமலாபுரம், பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், சேதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை, பிச்சனூர், போடிப்பேட்டை, தர்ணம்பேட்டை, புவனேஸ்வர்பேட்டை, மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆர்.கொல்லப்பள்ளி, அனுப்பு, பரதராமி, பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டத்தூர்
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி: அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதராஜன் நகர்
உடுமலைப்பேட்டை: பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர்,